எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 ஜனவரி, 2014

செட்டிநாட்டு சமையல் வகை 100.

1. வெள்ளைப் பணியாரம்,

2. பால் பணியாரம்.

3. கும்மாயம்/ ஆடிக்கூழ்.

4. கந்தரப்பம்.

5. கவுனி அரிசி.

6.  கல்கண்டு வடை.

7. கருப்பட்டிப்பணியாரம்.

8. திரட்டுப் பால்

9. இனிப்புச் சீயம்
10, மசாலைச் சீயம்.
11. மணகோலம்
12. டயர் முறுக்கு
13. முறுக்கு வடை
14. அதிரசம்
15. மாவுருண்டை
16. ஐந்தரிசிப் பணியாரம்.
17. குழிப்பணியாரம்
18. இனிப்பு இடியப்பம்.
19. கருப்பட்டி ஆப்பம்.
20. தூள் பஜ்ஜி
21. தம்புருட்டு அல்வா
22. சீடைக்காய்
23. சீப்புச் சீடைக்காய்
24. ஆட்டிக் கிண்டும் கொழுக்கட்டை
25. பொறிச்சுக் கொட்டித் துவையல்
26. டாங்கர் சட்னி
27. துவரம் பருப்புச் சட்னி
28. வெங்காயக் கோஸ்
29. கத்திரிக்காய் கோசமல்லி
30. மிளகாய் சட்னி
31. ரோஜாப்பூ சட்னி
32. ஆரஞ்சுத் துவையல்
33. பொடித் தோசை
34. பச்சடி
35. இட்லி சாம்பார் ( பச்சை மிளகாய்)
36. பொரியரிசி மாவு ( கோதுமை)
37. தாளிச்ச இடியாப்பம்
38, குறுவை அரிசிப் பாயாசம்
39. ராகி இடியாப்பம்
40. சிவப்பரிசிப் புட்டு
41. சிவப்பரிசிப் பணியாரம்
42. இங்கிலீஷ் காய்கறிப் பிரட்டல்
43. கொண்டைக்கடலை மண்டி
44.வாழைக்காய் கருவாட்டுப் பொரியல்
45. ரோஜாப்பூ ரசம்
46. பாலாடைக்கட்டி பட்டாணி துவட்டல்
47. சுண்டைக்காய் பச்சடி
48. பழப்பாயாசம்
49. மிளகுக் குழம்பு
50. கருவேப்பிலைக்குழம்பு
51. தக்காளிக் குழம்பு
52. கருவாட்டுக் குழம்பு. ( காய்கறி )
53. கத்திரிக்காய் கெட்டி குழம்பு
54. வெண்டைக்காய் பச்சடி
55. வெண்டைக்காய் சூப்பு
56. சுண்டைக்காய் சூப்பு
57. காலிஃப்ளவர் சூப்பு
58. பேபிகார்ன் சூப்பு
59. மீல் மேக்கர் குழம்பு
60. கருவேப்பிலை சாதம்
61. காய்கறிப் புலவு.
62. பகோடா குழம்பு
63. பன்னீர் ரசம்

64. பைனாப்பிள் ரசம்

65. பாலாடைக்கட்டி குருமா

66. கொத்து பரோட்டா

67. பல காய் மண்டி

68. தென்னம்பாளைப் பொடிமாஸ்

69. இளநி ரசம்

70. உக்காரை

71, ரெங்கோன் புட்டு

72. மணத்தக்காளிக்காய் குழம்பு

73. கீரை மண்டி

74. வெள்ளைப்பூண்டு ஊறுகாய்

75. இன்ட்ஸ்டண்ட் வெஜிடபிள் ஊறுகாய்

76. கத்திரி உருளை அவியல்

77, கொத்துமல்லி கட்லெட்

78 தக்காளி திறக்கல்

79. மல்லி தோசை

80. வெஜ் பட்டர் ஊத்தப்பம்

81. கருணைக்கிழங்கு மசியல்

82. பலாக்காய் பிரட்டல்

83. பலாக்காய் சொதி

84. பீட்ரூட் வடை

85. வாழைப்பூ கோளா

86, கோளா உருண்டைக் குழம்பு

87. ஆப்பிள் மோர்க்குழம்பு

88. அவரைக்காய் தண்ணிக் குழம்பு

89. பீன்ஸ் இளங்குழம்பு

90. முந்திரி பக்கோடா

91. ரவா பழ  புட்டிங்.

92. மரக்கறிகாய் தோசை

93. வள்ளிக்கிழங்கு பொரியல்.

94. வெள்ளை மிளகாய் மண்டி

95. பேபிகார்ன் பாலாடைக்கட்டி காளான் மசாலா

96. பருப்பு அரைச்சுக் கொதிக்க வைத்தல்

97. சுண்டைக்காய்த் துவையல்

98.கத்திரி வத்தல் அவரை வத்தல் மாவத்தல் மொச்சை குழம்பு

99. மல்லி  சாதம்

100. மாங்காய் இனிப்பு பச்சடி./உப்புப் பச்சடி.


MASALA VEG FRY. மசாலா வெஜ் ஃப்ரை.

MASALA VEG FRY.  மசாலா வெஜ் ஃப்ரை.

NEEDED:-
POTATO - 1NO
CARROT -1 NO
BEANS - 4 NOS
AUBERGINE - 1 NO
IVY GOURD - HANDFUL.
CABBAGE - 2 LEAVES.
OIL = 2 TSP
SALT - 1/2 TSP
REDCHILLI POWDER - 1 TSP
GRAM FLOUR - 1/2 TBLSPN

OR  MTR BAJJI BONDA MIX. -  1/2 TBLSPN

METHOD :-

WASH AND DICE ALL THE VEGGIES. HEAT OIL IN A PAN ADD THE VEGGEIS AND SAUTE FOR 2 MINUTES. SPRAY SOME WATER STIRR WELL. KEEP THE STOVE IN SIM AND COVER THE PAN WITH A LID. STIRR OCCASSIONALLY. AFTER HALF COOKED ADD SALT+CHILLI POWDER+GRAM FLOUR OR MTR BAJJI BONDA MIX. STIRR WELL. COOK TILL THE MASALA BECOMES BROWN AND SERVE HOT WITH CURD RICE OR CHAPPATIS.


மசாலா வெஜ் ஃப்ரை.

தேவையானவை :-

உருளைக்கிழங்கு - 1
காரட் - 1
பீன்ஸ் - 4
கத்திரிக்காய் - 1
கோவைக்காய் - ஒரு கைப்பிடி
முட்டைக்கோஸ் - 2 மடல்.
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்

அல்லது  எம் டி ஆர் பஜ்ஜி போண்டா மிக்ஸ். - 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:-
காய்கறிகளைக் கழுவி சதுரத் துண்டுகளாக வெட்டவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து காய்களைப் போட்டு வதக்கி மூடி போட்டு வேகவிடவும். சிம்மில் வைத்து பாதி வெந்ததும் உப்பு+மிளகாய்த்தூள்+கடலைமாவு அல்லது பஜ்ஜி போண்டா மிக்ஸைப் போட்டு கிளறவும். மசாலா நன்கு சேர்ந்து வெந்ததும் இறக்கி தயிர்சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...