எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

COCONUT CHUTNEY.. (RED) தேங்காய்ச் சட்னி..(சிகப்பு)

COCONUT CHUTNEY.:-
NEEDED:-
SCRAPPED COCONUT - 1 CUP
RED CHILLIES - 3 NOS.
FRIED CHANNA DAL - 1/ 8 CUP
GARLIC - 2 PODS (OPTIONAL)
SALT - 1/2 TSP

FOR FRYING:-
MUSTARD - 1/4 TSP
URAD DAL - 1/4 TSP
CURRY LEAVES - 1 ARK
ASAFOETIDA POWDR - 1 PINCH
OIL - 1 TSP

PREPARATION :-
ADD ALL THE INGREDIENTS (NEEDED) AND GRIND WELL IN A MIXIE ..
ADD SOME WATER TO MAKE A LIQUID CONSISTENCY.
FRY MUSTARD., URAD DAL., CURRY LEAVES AND ASAFOETIDA IN OIL AND ADD IT IN THE CHUTNEY. HAVE IT WITH HOT IDDLIES..

தேங்காய்ச் சட்னி (சிகப்பு):-
தேவையானவை :-
துருவிய தேங்காய்..- 1 கப்
சிகப்பு மிளகாய் - 3
பொட்டுக்கடலை - 1/8 கப்
பூண்டு - 2 பல் ( விரும்பினால்)
உப்பு - 1/2 டீஸ்பூன்

தாளிக்க :-
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுந்து - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 இணுக்கு
பெருங்காயம். - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்

தயாரிப்பு ;-
தேங்காய்., மிளகாய்., பொட்டுக் கடலை., பூண்டு., உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்..
தேவையான நீர் ஊற்றி கரைக்கவும்.
தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., பெருங்காயத்தூள் போட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும்.. நன்கு கலக்கி சூடான இட்லிகளுடன் சாப்பிடவும்..:))

3 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...